Tuesday, June 4, 2019

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நோன்புப்பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் சந்திப்பு ! [ புகைப்படங்கள் ]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இன்று 05/06/2019 புதன்  கிழமை  நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அஸ்டோரியா பார்க்கில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்
. 
அதிகமான எகிப்தியர்கள் ,மற்றும் பல நாட்டவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  சென்ற  வருடம் முதல் இரண்டு பெருனால்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது 
அதன் 
 புகைப்படங்கள் இதோ.










Inline image
Inline image


Inline image






















No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval