லஞ்சம்_தவிர்_நெஞ்சை_நிமிர் என்ற வாசகத்திற்கு உரிய அதிகாரி தான் இவர்.# #இளையான்குடி #காவல் சார்பு ஆய்வாளார் #திரு ரஞ்சித்#அவர்கள் பொதுமக்களிடம் அன்பாகவும் ரவுடிகளிடம் அதிரடியாகவும் நடந்து கொள்வார்.இவர் பொதுமக்களின் பிரச்சினைகளை மிக சாதுரியமாக பேசி தீர்த்து வைபார்.இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் பதவி ஏற்றவுடன் அந்த பகுதில் மணல் திருட்டு, வழிப்பறி, ரவுடிசம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.அத்துடன் டாஸ்மார்க் கடைகளில் ஏற்படும் சண்டை மற்றும் பார் காலை 12 மணிக்கு முன் திறந்தாள் தக்க நடவடிக்கை எடுப்பார்.பள்ளி குழந்தைகளிடம் அன்பாகவும் கல்லுரி மாணவர்களிடம் கண்டிப்புடனும் அவர்களுக்கு நல்ல அறிவுரையும் வழங்குவார்.இவர் பொது மக்களிடம் ஒரு ருபாய் கூட இதுவரைக்குக்கும் லஞ்சமாக பெற்றதில்லை.முன்பு எல்லாம் காவல் நிலையம் என்றாலே மக்களுக்கு பயம் ஆனால் இப்பொழுது அந்த நிலமை முற்றிலும் மாறிவிட்டது..உங்கள் பனி சிறக்க POLlCEe NEWS சார்பாக வாழ்த்துக்கள்.. — with உங்கள் நண்பன் பரமக்குடி.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Wednesday, June 19, 2019
லஞ்சம் தவிர் நெஞ்சை நிமிர்
லஞ்சம்_தவிர்_நெஞ்சை_நிமிர் என்ற வாசகத்திற்கு உரிய அதிகாரி தான் இவர்.# #இளையான்குடி #காவல் சார்பு ஆய்வாளார் #திரு ரஞ்சித்#அவர்கள் பொதுமக்களிடம் அன்பாகவும் ரவுடிகளிடம் அதிரடியாகவும் நடந்து கொள்வார்.இவர் பொதுமக்களின் பிரச்சினைகளை மிக சாதுரியமாக பேசி தீர்த்து வைபார்.இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் பதவி ஏற்றவுடன் அந்த பகுதில் மணல் திருட்டு, வழிப்பறி, ரவுடிசம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.அத்துடன் டாஸ்மார்க் கடைகளில் ஏற்படும் சண்டை மற்றும் பார் காலை 12 மணிக்கு முன் திறந்தாள் தக்க நடவடிக்கை எடுப்பார்.பள்ளி குழந்தைகளிடம் அன்பாகவும் கல்லுரி மாணவர்களிடம் கண்டிப்புடனும் அவர்களுக்கு நல்ல அறிவுரையும் வழங்குவார்.இவர் பொது மக்களிடம் ஒரு ருபாய் கூட இதுவரைக்குக்கும் லஞ்சமாக பெற்றதில்லை.முன்பு எல்லாம் காவல் நிலையம் என்றாலே மக்களுக்கு பயம் ஆனால் இப்பொழுது அந்த நிலமை முற்றிலும் மாறிவிட்டது..உங்கள் பனி சிறக்க POLlCEe NEWS சார்பாக வாழ்த்துக்கள்.. — with உங்கள் நண்பன் பரமக்குடி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval