Showing posts with label கோடீஸ்வரர்_பக்கீராக!. Show all posts
Showing posts with label கோடீஸ்வரர்_பக்கீராக!. Show all posts

Wednesday, May 8, 2019

கோடீஸ்வரர் பக்கீராக!

Image may contain: one or more people, people standing and beard
ஒரு மக்காவாசியான செல்வந்தர், தன் தொழுகைகளை மஸ்ஜித் அல் ஹரமில் முடித்து கொண்ட பின், அங்கு ஹரம் ஷரீபை
சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஒரு வயோதிகருக்கு சில ரியால்களை ஸதக்கா செய்ய வேண்டும் என நாடி அவரை அணுகினார்.
.
"எனது அன்பரே இதோ இதை எடுத்துக்கொள்ளுங்கள்..." என்று கூறினார்.
.
அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணிபர்ஸை வெளியே எடுத்தார்.