Showing posts with label மரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75). Show all posts
Showing posts with label மரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75). Show all posts

Tuesday, June 18, 2019

மரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)

அதிராம்பட்டினம், மேலத்தெரு சின்ன மின்னார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எம் முகமது மினார் அவர்களின் மகனும், மர்ஹூம் க.செ.அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எம் கோஸ் முகமது, எம்.எம் ஹைதர் அலி ஆகியோரின் சகோதரரும்,  சேக் தாவூது, நிஜாமுதீன். ஃபயாஸ் அகமது ஆகியோரின் தகப்பனாரும், பிஸ்மில்லாகான், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய எம். எம் தீன் முகமது (வயது 75) அவர்கள் இன்று காலை காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.