Wednesday, August 14, 2019

நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக சுதந்திர தின விழா கொண்ட்டம்


அதிராம்பட்டினம் தக்வாபள்ளி அருகே இன்று 15/08/2019 வியாழக்கிழமை
நீர்  நிலை பாதுகாப்பு  அறக்கட்டளை சார்பாக இரண்டாம் ஆண்டின்  73வது  இந்திய சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது  அது சமயம் காதிர் முஹைதீன் காக்கா அவர்கள்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்க  சேக்கனா நிஜாம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த  நீர்  நிலை பாதுகாப்பு  அறக்கட்டளை நிறுவனரும் ,முன்னாள்  பேரூராட்சி தலைவருமான
S.H.அஸ்லம் அவர்கள் தலைமையேற்று உரை நிகழ்த்தினனார் சிறப்பு விருந்தினராக N காலித் அஹமத் (நிறுவனர்,உறவுகள் டிரஸ்ட் &தஞ்சை மாவட்ட செயலாளர்,கிரஸண்ட் இரத்த டோனர்ஸ் CBD)அவர்கள் இந்திய
தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார்,அப்துல் ஜலீல் அவர்கள் நன்றி கூறி விழா இனிதே நிறைவேறியது   இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

Inline image

NInline image .Inline image
Inline image
Inline image

Inline imageInline image
Inline image

லித் அஹமத் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval