Saturday, August 10, 2019

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி


ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள லக்கம்பாவில்lebanies muslim association(பெரிய பள்ளியில்   இன்று 11-08-2019    ஹஜ்   பெருநாள் தொழுகையை   சிறப்பாக
 
நடத்தினர் இதில்  அதிரையர்கள் ஒன்றுகூடி தங்களின் வாழ்த்துக்களை



அன்பு டன் பகிர்ந்து கொண்ட காட்சிகள்  ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.








Inline image


Inline image




Inline image










Inline image

தகவல் N.K.M.புரோஜ்கான் 
SYDNEY
AUSTRALIA







No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval