Showing posts with label படியுங்கள் பகிருங்கள். Show all posts
Showing posts with label படியுங்கள் பகிருங்கள். Show all posts

Saturday, August 24, 2019

படியுங்கள் பகிருங்கள்

பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. 🚫
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான 
 மலைகளின் மேல் வைத்துவிட்டுவந்துவிடுவார்கள்