இன்றைய தவணையில் துணைமுதல்வர் வாகனமும் இயக்கக்கூடாது என்ற முறை வந்ததால், மிதிவண்டியில் தலைமைச் செயலகம் வந்திருக்கிறார்.
முதல்வர் கேஜ்ரிவால், அமைச்சர்கள் கோபால் ராய், சத்யேந்தர ஜெயின் ஆகியோர் ஒரே வாகனத்தில் பயணித்திருக்கிறார்கள்.
காற்று மாசுபடுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஒற்றை எண்கள் கொண்ட வாகனம் ஒருநாளும், இரட்டை எண்கள் மற்றொரு நாளும் இயக்கும் வண்ணம் ODD - EVEN திட்டத்தினை பதினைந்து நாள்களுக்கு சோதனை ஓட்டமாகத் தொடங்கியுள்ளது டெல்லி அரசு. டெல்லி மந்திரம்.....
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval