வளைகுட நாடுகளில் குளிரான கால நிலை நிலவுவதால் எல்லோரும் சூடேற்றும் கருவி (heater)கொண்டு சூடாக்கி குளிக்கின்றோம் அதில் தவறில்லை.
ஆனால் நாம் (heater)ரை 24 மணி நேரம்மும் (on)னில் வைத்துக்கொன்டோ வழமைபோல் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் ஏன் என்றால் அன்மையில் துபாய்யில் நடந்த உண்மை சம்பவம்..
ஒரு பாகிஸ்தான் நாட்டுக்காரர் வழமைபோல் heater ஐ ON னில் வைத்து குளித்துக்கொன்டிருக்கும் போது ஹீட்டரினுல் துருப்பிடித்த நிலையில் இருந்த வயர் தண்ணீரில் பட்டு மின்சாரம் தாக்கி மரணமானார்.
எனவே நாம் குளிக்கும்போது மட்டு heater ரை OFF செய்துவிட்டு குளிப்பது பாதுகாப்பானதாகும்.
எனவே நமது சகேதர்கள் வேலை நிமிர்த்தம் வளைகுட நாடுகளில் அதிகம் இருக்கின்றார்கள் அவர்களை நம்பி எத்தனையே குடும்பங்கள்
உயிர்வாழ்கின்றார்கள்.
உயிர்வாழ்கின்றார்கள்.
அதற்காகவே இந்த விழிப்புணர்வு !!!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval