வளைகுட நாடுகளில் குளிரான கால நிலை நிலவுவதால் எல்லோரும் சூடேற்றும் கருவி (heater)கொண்டு சூடாக்கி குளிக்கின்றோம் அதில் தவறில்லை.
ஆனால் நாம் (heater)ரை 24 மணி நேரம்மும் (on)னில் வைத்துக்கொன்டோ வழமைபோல் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் ஏன் என்றால் அன்மையில் துபாய்யில் நடந்த உண்மை சம்பவம்.