Friday, January 1, 2016

மரண அறிவிப்பு

சகோதரர் செங்கிஸ்கான் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
தகவல் - ஆளூர் ஷாநவாஸ்
.
செங்கிஸ்கான் அவர்களின் உடல் நாளை அஸர் தொழுகைக்கு பிறகு சென்னை ராயப்பேட்டை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும் 
அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval