Wednesday, January 13, 2016

எச்சரிக்கை....! எச்சரிக்கை....! எச்சரிக்கை....!😱😱😱

Image for the news resultசில நாட்களாக Whatsapp பில் ஒரு செய்தி பரவி வருகிறது. 
Just Touch Here U will get 1GB data free
இதை பார்த்தவுடன் நம்மில் பலர் இலவசமாக கிடைக்கிறது என்று அதை Touch செய்கிறார்கள். இங்கே தான் 👹Hackers👹 (இணையதள திருடர்கள்) தங்கள் வேலையை சுலபமாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
அந்த link யை touch செய்தவுடன் நம் அனுமதியில்லாமல் நம்முடைய Mobile லில் உள்ள Photos, Videos, Messages மற்றும் முக்கியமான ஆவணங்கள் 👹Hackers👹 (இணையதள திருடர்கள்) களுக்கு தானாக சென்றுவிடுகின்றனர்.
அதுவே அந்த link யை touch செய்பவர் பெண்களாக இருந்தால் 👹Hackers👹(இணையதள திருடர்கள்) பல வழிகளில் தவறாக உபயோகிப்பதற்கும் மற்றும் பெண்களின் வாழ்க்கையை உருக்குலைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
எனவே இந்த செய்தியை 🏇விரைவாக🏇 அதிகமாக பரப்புங்கள்....
............................
ஒமலூர் முஸ்லிம் மக்கள் 👳🏼
.............................

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval