Showing posts with label ...! எச்சரிக்கை... Show all posts
Showing posts with label ...! எச்சரிக்கை... Show all posts

Friday, April 8, 2016

பாஜகவுடன் தமாகா கூட்டணி?


sound copyமாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 13, 2016

எச்சரிக்கை....! எச்சரிக்கை....! எச்சரிக்கை....!😱😱😱

Image for the news resultசில நாட்களாக Whatsapp பில் ஒரு செய்தி பரவி வருகிறது. 
Just Touch Here U will get 1GB data free
இதை பார்த்தவுடன் நம்மில் பலர் இலவசமாக கிடைக்கிறது என்று அதை Touch செய்கிறார்கள். இங்கே தான் 👹Hackers👹 (இணையதள திருடர்கள்) தங்கள் வேலையை சுலபமாக ஆக்கிக் கொள்கிறார்கள்.