Tuesday, January 5, 2016

பெண்களே உங்கள் மானம் விற்கப்படக்கூடாது என்பதற்காக

பெண்களே உங்கள் மானம் விற்கப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த பதிவினை பகிருகிறோம்..! எவ்வாறெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் பாருங்கள் நண்பர்களே...! விழிப்புணர்வோடு செயற்படுவீர்கள் என்று நம்புகிறோம்..!
உன்னை பெற்றவளும் ஒரு அம்மா அவளும் ஒரு பெண் என்று நினைத்துக்கொண்டு எங்கள் சகோதரிகளின் மானம் காக்க புறப்படுங்கள் நேயர்களே..!
மால்களில் டிரெஸ்சிங் ரூம்களில் இருக்கும் ஹேங்கரில் இருக்கும் நுண்ணிய போகஸ் கேமராதான் இது.
நண்பர்களுக்கும் பகிரவும்.
DRESSING ROOM ல கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்க படுகின்றனர்..!
அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை.
TRIAL ROOM ல் உங்களோட செல் போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள், உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்'.
காரணம் FIBER OPTIC SIGNAL செல் போன் சிக்னலை தடுக்க கூடியது..!
அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!!
நீங்கள் நோட்டமிடபடுகிறீர்கள்....!!!
இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க FRIENDS..!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval