Showing posts with label 000 நோட்டு. Show all posts
Showing posts with label 000 நோட்டு. Show all posts

Wednesday, January 20, 2016

பாதுகாப்பு அம்சம் இல்லாமல் அச்சிட்ட ரூ.1,000 நோட்டு : ரூ.30,000 கோடி நோட்டுகள் செல்லாது

Daily_News_7971264123917
பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடுகளுடன் ரூ.30,000 கோடிக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சடித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து பல்ேவறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கள்ள நோட்டு புழக்கம் குறைந்தபாடில்லை. இந்திய பொருளாதாரத்துக்கு வேட்டுவைக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து புழக்கத்தில் விடப்படுகின்றன.