Showing posts with label எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும். Show all posts
Showing posts with label எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும். Show all posts

Sunday, January 31, 2016

எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்

எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்

மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில போட்டு தீயில கருகுற அளவுக்கு வறுத்து, பிறகு ஒரு கிளாஸ் தண்ணியை ஊத்தி நாலுல ஒரு பங்கா வத்தின பிறகு, ஆற வெச்சு குடிச்சா.. எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்.