Showing posts with label விமானியான கதை!. Show all posts
Showing posts with label விமானியான கதை!. Show all posts

Thursday, January 28, 2016

ஆட்டோ டிரைவர் ஆகாய விமானியான கதை!

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் ஸ்ரீகாந்த் பண்டவானா.
ஸ்ரீகாந்த் நாக்பூர் நகரில் ஒரு "செக்யூரிட்டி" யின் மகனாகப் பிறந்தார்.
பள்ளியில் பயிலும் போதே "டெலிவரி பாய்" "ஆட்டோ டிரைவர்" என கிடைத்த வேலையை செய்தவர்.