Showing posts with label 11 நிமிடத்தில் பயணிக்கலாம். Show all posts
Showing posts with label 11 நிமிடத்தில் பயணிக்கலாம். Show all posts

Saturday, January 30, 2016

மணிக்கு 28 ஆயிரம் கி.மீ வேகம்நியூயார்க் டூ லண்டன் 11 நிமிடத்தில் பயணிக்கலாம்

antipode-future-hypersonic-jet-concept

‘லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 11 நிமிடத்தில் செல்லும் வகையில் ‘ஆன்டிபாட்’ என்ற புதிய விமானத்தை கனடா நாட்டு விமான  நிறுவனத்தின் என்ஜினியர் சார்லஸ் வடிவமைத்துள்ளார். ஒலியின் வேகம் மணிக்கு 1195 கிலோமீட்டர். இது 1 மேக் என அலகிடப்படுகிறது. 2 மேக்  வேகத்தில் செல்லக்கூடிய கன்கார்ட் விமானம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டது.