
சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு இனி போலீஸ் தொந்தரவு இருக்காது. அதற்கான பல புதிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை, அருகில் உள்ளவர்கள் காப்பாற்றவே நினைக்கின்றனர்.