Showing posts with label இறக்கி விட்டு சென்றது விமானம். Show all posts
Showing posts with label இறக்கி விட்டு சென்றது விமானம். Show all posts

Sunday, January 24, 2016

சீட் மாறி அமர்ந்ததில் தகராறு : 70 பயணிகளை இறக்கி விட்டு சென்றது விமானம்

Daily_News_7475811243058
ராய்ப்பூர் செல்லும் விமானத்தில் குழுவாக வந்த 70 பயணிகள் இருக்கைகளில் இஷ்டத்துக்கு அமர்ந்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். ஐதராபாத் ராஜிவ்காந்தி விமானநிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், செல்வதற்காக இன்டிகோ விமானம் தயாராக இருந்தது. அதில் ஒரே குழுவாக டிக்கெட் எடுத்திருந்த 70 பயணிகள் ஏறினர்.