Showing posts with label கிரீன் டீயின் 6 பலன்கள்!. Show all posts
Showing posts with label கிரீன் டீயின் 6 பலன்கள்!. Show all posts

Thursday, January 28, 2016

கிரீன் டீயின் 6 பலன்கள்!

நான் கிரீன் டீக்கு மாறிட்டேன்...’ என்று கிரீன் டீ குறித்த பேச்சுக்கள் ஊரெங்கும் இருக்கிறது. கிரீன் டீ குடிப்பதால் பல முக்கியமான நன்மைகள் உண்டு. ஆனால், எப்படி வாங்க வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்பு உணர்வு பலரிடம் இல்லை.