Showing posts with label பைக் இன்சூரன்ஸ். Show all posts
Showing posts with label பைக் இன்சூரன்ஸ். Show all posts

Monday, January 18, 2016

கார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்துச் செல்ல



கார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டு, போக்குவரத்து காவலர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பவரா நீங்கள்? இனி கவலை வேண்டாம்.
மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இ-வாகன் பீமா என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி வாகனங்களுக்கான காப்பீடுட்டு நடைமுறைகள் முழுவதும் டிஜிட்டல் வடிவுக்கு மாற்றப்படவுள்ளது.