Showing posts with label இத கொஞ்சம் படிங்க –. Show all posts
Showing posts with label இத கொஞ்சம் படிங்க –. Show all posts

Saturday, January 30, 2016

உங்க குழந்தை சரியாவே சாப்பிடமாட்ராங்களா? அப்ப இத கொஞ்சம் படிங்க –

1-healthy-foods-22-1453448678
குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள். அதற்கு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவர்களுக்கு பிடித்தவாறு கொடுக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள். உங்கள் குழந்தையும் இப்படி சரியாக சாப்பிடாமல் இருந்தால், அவர்கள் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பிரச்சனை என்றதும் பெரிய அளவில் இல்லை.