Showing posts with label ஆதார் கார்டு இல்லையா... Show all posts
Showing posts with label ஆதார் கார்டு இல்லையா... Show all posts

Monday, January 25, 2016

ஆதார் கார்டு இல்லையா.. அவசியம் இதை படிங்க..


ரேசன்  கார்டு எப்படி மிக அவசியமோ, அதே போல ஆதார் கார்டும் அவசியம் என்கிற நிலை வந்துவிட்டது.  ஆனால் இன்னமும் பலரிடம் ஆதார்கார்டு இல்லை.  இருப்பவர்களும், “பெயர் தவறாக இருக்கிறது, முகவரி மாற்ற வேண்டும்” என்றெல்லாம் அல்லாடுகிறார்கள்.