துபாய் தொழிலதிபரான அப்துல் அஜீஸ் அல் குரைர், தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியுள்ளார்.
இதன் மதிப்பு சுமார் 1.14 பில்லியன் டாலராகும்.
வளைகுடா நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்காக இதனை செலவழித்து உள்ளார். இதுதான், உலகிலே அதிக கல்வி உதவித்தொகை என்று கூறப்படுகிறது.
முற்போக்கு நாடுகள் என்று தங்களை பீற்றிக்கொள்ளும், எந்த ஐரோப்பிய நாட்டிலும் இது போல் கல்விக்காக யாரும் பொருளாதாரத்தை வாரிக் கொடுத்ததில்லை.
இது இந்திய மதிப்பில் 76 இலட்சம் கோடியாகும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval