பொது மக்கள் புதியதாக வெளிவரும் ₹500 ரூபாய் , ₹2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் ₹1 ₹5 ₹10 ₹20 ₹50 ரூபாய் நோட்களில் பேன்சில். பேனா. மை பேனா கொண்டு எழுதிய பணமோ. கிழிந்த, ஓட்டை விழுந்த பணம்,மேலும் ஆயில் பட்டாலோ அந்த ரூபாய் செல்லாத பணமாக கருதப்படும். எனவே பொது மக்கள் நவம்பர் 11 தேதிக்கு பிறகு இதை கருத்தில் கொண்டு செயல்படவும். அப்படி தெரிந்தோ, தெரியாமலோ வாங்கி பணத்தை வங்கிகளில் மாற்ற முடியாது. செய்தி.
இந்திய ரிசர்வ் வங்கி
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval