பேட்டரிகள் சிறியது பெரியது எதுவாக இருப்பினும் சரி அது குழந்தைகள் கையில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலே உள்ள படம் மூன்று வயது குழந்தை ஒன்று ரிமோட் கண்ட்ரோலின் பேட்டரியை வாயில் வைத்து கடித்ததால் பேட்டரியில் இருந்த ஆசிட் வெளியாகி குழந்தையின் வாய் புண்ணாகி விட்டது. ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம்
குழந்தைகளின் நலன்கருதி பகிருங்கள்..
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval