As we look ahead to our next seven years, we want to focus our efforts on the mobile platforms the vast majority of people use. So, by the end of 2016, we will be ending support for WhatsApp Messenger on the following mobile platforms:
- BlackBerry OS and BlackBerry 10
- Nokia S40
- Nokia Symbian S60
- Android 2.1 and Android 2.2
- Windows Phone 7.1
- iPhone 3GS/iOS 6
மேற்கண்ட அறிவிப்பில்
*சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்கள்
*பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10
*நோக்கியா எஸ் 40
*நோக்கியா எஸ் 60
*ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2
*வின்டோஸ் போன் 7.1
*பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10
*நோக்கியா எஸ் 40
*நோக்கியா எஸ் 60
*ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2
*வின்டோஸ் போன் 7.1
ஆகிய போன்களில் வரும் டிசம்பர் 31 க்கு பிறகு வாட்சப் சேவை நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. நேரம் நெருங்குவதால் பொதுமக்களின் நினைவூட்டலுக்காக வெளியிடப்படுகின்றது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval