மனிதநேயம் காப்போம்
"ஒரு மனிதரை வாழவைத்தவர்
ஒட்டுமொத்த சமுதாயத்தையும்
வாழவைத்தவர் போலாவார்"
- திருக்குர்ஆன்
ஒட்டுமொத்த சமுதாயத்தையும்
வாழவைத்தவர் போலாவார்"
- திருக்குர்ஆன்
22/11/2016 அன்று பரங்கிப்பேட்டை கருணாநிதி சாலையில் ஷக்தி சுரேஷ் என்பவர்களின் குடிசை வீடு தீ பற்றி எரிந்ததில் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது
சேதமடைந்த வீட்டிற்கு உடனடியாக சென்று ஆறுதல் கூறி அடுத்த நாளே அதே இடத்தில் குடிசை வீட்டை புதிதாக கட்டி கொடுத்தனர் TNTJ தவ்ஹீத் ஜமாத்தினர்
புகழனைத்தும் இறைவன்
ஒருவனுக்கு மட்டுமே
ஒருவனுக்கு மட்டுமே
பரங்கிப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத்
TNTJ கடலூர் தெற்கு மாவட்டம் .
TNTJ கடலூர் தெற்கு மாவட்டம் .
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval