வெளிநாட்டு... அலோபதி மருந்து தாயரிக்கும் கம்பெனிகள்... தாங்கள் தயாரிக்கும் மருந்துகளை சோதனை செய்ய....சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைகளோடு... ஒரு ரகசிய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளன... இதற்காக கோடிகளை அந்த மருந்து கம்பெனிகள்...கொட்டிக்கொடுக்கின்றன...
இந்த சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்... சென்னையில் உள்ள பிரபல கல்விக்கூடங்களில் படிக்கும் பள்ளிக் குழந்தைகள் என்பது தான் கொடூரமான செய்தியாகும்...
முதலில் நோயின் அறிகுறிகள் என்று ஒரு பட்டியலை.. (பள்ளிகளின் நிர்வாகிகளை சரிகட்டி...) கொடுக்கப்படுகிறது... அந்த பட்டியலில் உள்ள Symptoms - அறிகுறிகள் ஏதாவது அந்த குழந்தைகளுக்கு இருக்கிறதா என்று டிக் செய்ய சொல்வார்கள்.. நீங்கள் தெரியாத்தனமாக டிக் செய்து சிக்கிவிட்டீர்கள் என்றால்... உங்கள் குழந்தைகள் தான் அந்த சோதனை எலிகள்..
இதுபோன்று செய்திகள் உங்கள் கவனத்திற்கு வந்தால்.. எச்சரிக்கையுடன் இருங்கள்..
எந்த அலோபதி மருந்துகளையும் மறந்தும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க அனுமதிக்காதீர்கள்...
இந்த செய்தியை முடிந்தவரை Share செய்யுங்கள்...
இந்த மனித மிருகங்கள்..அந்த பறவைகளை... சோதனை எலிகளாக.. ஆக்கும் கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம் உறவுகளே... எச்சரிக்கை!!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval