Showing posts with label மும்பையில் பயங்கர தீ விபத்து. Show all posts
Showing posts with label மும்பையில் பயங்கர தீ விபத்து. Show all posts

Friday, November 25, 2016

மும்பையில் பயங்கர தீ விபத்து

மும்பையில் ஓஷிவாரா மரச்சாமான்கள் சந்தையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. சேதங்கள் குறித்து விவரம் வெளியாகவில்லை.