Showing posts with label ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் -. Show all posts
Showing posts with label ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் -. Show all posts

Tuesday, November 29, 2016

ஆள்பவர்கள் எப்படி இருந்தாலும் சரி ... “ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் -


நாடு இப்போது இருக்கும் 
இக்கட்டான இந்த சூழலில் ...
இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை , ஒரு சர்ச் பாதிரியார் வெளியிடுவார் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது..!
கொச்சி அருகே காக்கநாடு பூக்காடுபடியில் உள்ள மார்ட்டின் டி போரஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த சம்பவம் இது.
அந்த சர்ச்சின் பாதிரியார்தான் , இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்