Showing posts with label எதுக்கு 'செக் புக்'?'. Show all posts
Showing posts with label எதுக்கு 'செக் புக்'?'. Show all posts

Sunday, November 27, 2016

'இங்கிலீஷ் தெரியலை... எதுக்கு 'செக் புக்'?' கோவில்பட்டியில் அழிச்சாட்டியம்

இங்கிலீஷ் தெரியாத உங்களுக்கு எதற்கு 'செக் புக்' என்று கூறிய துணை போஸ்ட் மாஸ்டரை கண்டித்து கோவில்பட்டி தபால் அலுவலகத்தில் கணவன், மனைவி என இருவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்