Showing posts with label எம்பியை அடித்துத் துவைத்தடுத்த மக்கள்!. Show all posts
Showing posts with label எம்பியை அடித்துத் துவைத்தடுத்த மக்கள்!. Show all posts

Saturday, November 26, 2016

வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்துத் துவைத்தடுத்த மக்கள்! - வீடியோ


டெல்லியில் வங்கி வாசல் முன்பாக வரிசையில் காத்திருந்த மக்கள், பாஜக எம்பி ஹர்ஷ வர்த்தனை அடித்துத் துவைக்கும் video வைரலாகப் பரவி வருகிறது.

கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து மக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர். வேலைக்குக் கூட செல்ல முடியாமல் தினமும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் வாசலில் காத்திருக்கின்றனர்.