நடுத்தேருவைச்சேர்ந்த மர்ஹூம் மீ .மு .முகம்மது இப்ராகிம் அவர்களின் மகளாரும்,மர்ஹூம் உவைஸுல் கருணை அவர்களின் மனைவியும்,
அப்துல் காதர் அவர்களின் சகோதரியும் ,இபுராகிம் , சேக் ஜாகிர் ,அகமதுஅஸ்ரப் ,இவர்களின் தாயாருமான ஹாஜிமா ஆய்ஷா அம்மாள்
அப்துல் காதர் அவர்களின் சகோதரியும் ,இபுராகிம் , சேக் ஜாகிர் ,அகமதுஅஸ்ரப் ,இவர்களின் தாயாருமான ஹாஜிமா ஆய்ஷா அம்மாள்
அவர்கள் காலமாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மக்ரிப்தொழுகைக்குப்பின் தக்வா பள்ளி மையவாடில் நல்லடக்கம் செய்யப்படும்
இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval