முகநூல் வழியாக வெளியிட்ட செல்பி
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்கள் தனது தந்தை பார்க்கும் சில தொழில்களை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு கௌரவமாக கருதும் மக்கள் மத்தியில்..
அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இளம்பெண் குப்பை அள்ளும் தொழிலாளியான தனது தந்தை உடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக ஊடக மற்றும் பல்வேறு செய்தி இணையதளங்கள் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.
இது பற்றி அவர் "தந்தை செய்வது எந்த தொழிலாக இருந்தால் என்ன அது #ஹலாலா என்பதை மட்டுமே நாம் பார்க்க வேண்டும் ..என்னை பொறுத்த வரை என் தந்தைதான் என் உண்மையான #கதாநாயகன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval