Showing posts with label விதி மீறல் புகாரா. Show all posts
Showing posts with label விதி மீறல் புகாரா. Show all posts

Monday, March 7, 2016

பணம் பட்டுவாடா விதி மீறல் புகாரா உடனே கூப்பிடுங்க’ : தொகுதி வாரியாக அலுவலர்கள் ‘செல்போன்’ எண்கள் வெளியீடு

Daily_News_4008251428605
தாம்பரம் கோட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோரது பெயர் பட்டியல் மற்றும் செல்போன் எண்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வருவாய் கோட்டத்தில் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், உதவி தேர்தல் அலுவலர்கள்,