மூக்கில் இருந்து இரத்தம் வந்தால் பயப்பட வேண்டாம்!அரபு நாட்டின் தப்ப வெப்ப சூழ்நிலை எல்லோர் உடம்பிற்கும் ஒத்து கொள்வதில்லை
சூடான காற்றாக இருந்தாலும் சரி அதிக குளிரான காற்றாக இருந்தாலும் சரி மூக்கில் இருந்து இரத்தம் வரும்
உங்களுக்கு மட்டும் வருதோனு நெனச்சி யாரும் பயப்பட வேண்டாம் எல்லாருக்கும் இந்த சூட்டுக்கு வரும்