Showing posts with label பதநீரின் மருத்துவ குணங்கள்:. Show all posts
Showing posts with label பதநீரின் மருத்துவ குணங்கள்:. Show all posts

Monday, March 21, 2016

பதநீரின் மருத்துவ குணங்கள்:

ht43891
நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்டசத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள்.