Showing posts with label முதல் பெண் முதல்வராகிறார் மெகபூபா. Show all posts
Showing posts with label முதல் பெண் முதல்வராகிறார் மெகபூபா. Show all posts

Friday, March 25, 2016

ஜம்மு காஷ்மீர் முதல் பெண் முதல்வராகிறார் மெகபூபா- ஆளுநருடன் இன்று சந்திப்பு!

PDP to meet governor today on govt formationஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக பதவியேற்க உள்ள மெகபூபா முப்தி இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.