Showing posts with label மருதாணி!. Show all posts
Showing posts with label மருதாணி!. Show all posts

Monday, March 21, 2016

மருத்துவ மகத்துவ மருதாணி!




Maruthani Designsமருதாணியை விரும்பாத மங்கையர் உண்டா? மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கின்றன என்று பார்க்க போட்டியே நடக்கும் அந்தக் காலத்தில்.