Showing posts with label கிறுகிறுக்க வைக்கும் கன்டெய்னர் கணக்கு!. Show all posts
Showing posts with label கிறுகிறுக்க வைக்கும் கன்டெய்னர் கணக்கு!. Show all posts

Saturday, March 19, 2016

ஒரு டன் ஆயிரம் ரூபாய் எத்தனை கோடி ? கிறுகிறுக்க வைக்கும் கன்டெய்னர் கணக்கு!

container01
தேர்தல் காலத்து தமிழக அரசியலை,  மனசாட்சியுள்ள ஒரு மனிதனாக இருந்து மட்டும் பார்க்காமல், ‘இப்படிப் பண்றீங்களேப்பா’ என்று கொஞ்சமும் மனம் பதைக்காமல், அதையும் தாண்டி வெளியில் வந்து பாருங்கள்… எத்தனை புதுப்புது ஆராய்ச்சிகள், எத்தனை புதுப்புது தகவல்கள் இவர்கள் (ஆமாம், யார் இவர்கள் என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள்தானே?!) மூலமாக நமக்குக் கிடைக்கின்றன என்பது தெரியும்.