Showing posts with label முருங்கைக் கீரை!. Show all posts
Showing posts with label முருங்கைக் கீரை!. Show all posts

Saturday, March 26, 2016

முத்தான பலன்கள் தரும் முருங்கைக் கீரை!

 தமிழர் உணவில் தொன்றுதொட்டு இடம்பெறும் முக்கியமான கீரைகளுள் முருங்கைக் கீரையும் ஒன்று. முருங்கை மரத்தின் எல்லா பாகங்களுமே மருத்துவப் பலன்கள் நிறைந்தவை. முக்கியமாக, முருங்கைக் கீரையும் முருங்கைக்காயும் தனித்துவம் வாய்ந்தவை.