அமெரிக்க நியூ யார்க் வாழ் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!!
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க நியூ யார்க் அஸ்டோரியாவில் வசிக்கும் அதிரையர்கள் இன்று july/20/2021 ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அஸ்டோரிய பார்க்கில் நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval