Wednesday, June 23, 2021

மரணஅறிவிப்பு

அதிராம்பட்டினம் மேலத்தெரு M .M .S  குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி 

M .M .S   அப்துல் ஜப்பார் அவர்களின் மகளும், M .M .S கமாலுதீன் அவர்களின் மனைவியுமான

சித்தி உம்முல் பஜ்ரியா (alias Baby )அவர்கள் காலமாகிவிடடார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா 

பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும் 

அன்னாரின் மஹ்பிரத்திற்கு  அனைவரும் துவா செய்யவும்  

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval