ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது
. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டதுபேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது
1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது. ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த சேவை ஒரு அதிசயமே.....!!!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval