உலகமே ஆவலோடு எதிர்பார்த்த கால்பந்து இறுதியாட்டத்தில் அர்ஜெண்டைனாவை வீழ்த்தி ஜெர்மெனி உலக கோப்பையை கைப்பற்றியது
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரே கோல் அடித்து அர்ஜென்டினாவை வீழ்த்திய ஜெர்மனி வெற்றி பெற்றது. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது.ஒரு கோலில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஜெர்மனி, வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது. ஏற்கனவே 3 முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி, இந்த வெற்றியின் மூலம் 4–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval