Sunday, July 27, 2014

வாழ்க்கை குறிப்புகள்



Life letters Stock Photography

நீ வாழும் வாழ்க்கை உன்னுடையது சிந்தித்து வாழ் 
நல்லவன் என எண்ணாதே நீ யாருடைதோ எதிரி 
காதல் செய் வாழ்வு இனிக்கும் 
பொய்களை குறை காதல் சிறக்கும் 
அன்பினை பெருக்கு சந்தோஷம் மலரும் உன் வாழ்வில் 
நட்பாக பழக யோசிக்காதே நல்ல நட்புகள் கூட தவறிவிடும் பழகிய பின் சிந்தித்து செயல்பாடு 
யாருக்காகவும் வாழாதே உன் குறிக்கோளை அடையும் வரை 
யாரையும் எதிரி என எண்ணாதே 
நீ ஆபத்தில் இருப்பவருக்கு ஜோசிக்காமல் உதவு சிறிது சிந்தித்தாலும் உன் முடிவு மாறிவிடும் திரும்ப எண்ணினால் நீ வருந்துவாய் 
உனக்கு உதவாத நண்பனை எண்ணி வருந்தாதே உன் உதவி ஓர் நாள் அவனுக்கும் தேவைப்படும் அப்பொழுது நீ உதவு 
நீ உன் வலிமையை அளக்காதே அதுவே உன் பலவீனம் 
உன்னை பார்த்து நகைபவனை மறந்துவிடு உனக்கு கை கொடுப்பவனை என்றும் மறவாதே 
நகைபவன் கண்முன்னே சிறப்புடன் வாழ பழகு வாழ்வு சிறக்கும் 
உன் பலம் தான் உன் பலவீனம் 
சமூகத்துக்கு வாழாதே சமூகத்துடன் ஒன்றி வாழ் 
கெட்டவனாய் வாழ்பவன் சொர்க்கத்தில் வாழ்வதை போல் தென்படலாம் அவன் உள்ளம் நரகத்தில் வாழ்வதை விட கேவலமாக் வாழ்கிறது பயத்துடன்

Thank You : அருண்
பதிப்புரை N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval