ஆசையே துன்பத்திற்கு காரணமாம் .
புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது .
#மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான் . மீனுக்கு சிக்கியது புழு . மனிதனுக்கு சிக்கியது மீன் . #புழுவிற்கு ? ஆனாலும் காத்திருந்தது புழு, மனிதன் மண்ணுக்குள் வரும் வரை . #எல்லா தவறுகளும் ஒரு நாள் தண்டிக்கப்படும் .Thank You : நிலா மகள்
பதிப்புரை N.K.M.புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval