Showing posts with label கடத்தல். Show all posts
Showing posts with label கடத்தல். Show all posts

Friday, January 26, 2018

கடத்தல் கும்பலை மிரளவைத்த போலீஸ்! சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலின் அபாயச் சங்கலியை இழுத்து தப்பிய துப்பாக்கிக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் மடக்கிப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது